துணை கேப்டன் பதவியை பறித்த பிசிசிஐ…. அடுத்த போட்டியில் கே.எல் ராகுல் ஆடுவாரா?
கே எல் ராகுலுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாததால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.. பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்தபோது, துணை கேப்டன்…
Read more