மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் உபி வாரியர்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 ஏலத்தில் UP வாரியர்ஸ் வாங்கிய வீரர்களின் முழுப் பட்டியல் இதோ.

WPL 2023 ஏலத்தில் வாங்கப்பட்ட UP வாரியர்ஸ் வீராங்கனைகள் : சோஃபி எக்லெஸ்டோன் (INR 1.8 கோடி), தீப்தி ஷர்மா (INR 2.6 கோடி), தஹ்லியா மெக்ராத் (INR 1.4 கோடி), ஷப்னிம் இஸ்மாயில் (INR 1 கோடி), அலிசா ஹீலி (INR 70 லட்சம்), அஞ்சலி சர்வானி (INR 55 லட்சம்), ராஜேஸ்வரி கயக்வாட் (INR 40 லட்சம்), பார்ஷவி சோப்ரா (INR 10 லட்சம்), ஸ்வேதா செஹ்ராவத் (INR 40 லட்சம்), எஸ் யஷஸ்ரீ (INR 10 லட்சம்), கிரண் நவ்கிரே (INR 30 லட்சம்), கிரேஸ் ஹாரிஸ் (INR 75 லட்சம்),தேவிகா வைத்யா (INR 1.4 கோடி), லாரன் பெல் (INR 30 லட்சம்), லக்ஷ்மி யாதவ் (INR 10 லட்சம்), சிம்ரன் ஷேக் (INR 10 லட்சம்).

மீதமுள்ள தொகை : 0

அணி பலம் : 16/18

வெளிநாட்டு வீராங்கனைகள் : 6/6

UP வாரியர்ஸ் WPL 2023 அணி :

பேட்டர்ஸ் :

ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, சிம்ரன் ஷேக்

பந்து வீச்சாளர்கள் :

ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட், லாரன் பெல்

விக்கெட் கீப்பர்கள் :

அலிசா ஹீலி, லக்ஷ்மி யாதவ்.

ஆல்-ரவுண்டர்கள் :

சோபியா எக்லெஸ்டோன், தீப்தி சர்மா, தஹ்லியா மெக்ராத், பார்ஷவி சோப்ரா, எஸ் யஷஸ்ரீ, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா.