மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் (RCB) வாங்கிய வீரர்களின் முழுப் பட்டியல் இதோ.

WPL 2023 ஏலத்தில் வாங்கப்பட்ட RCB பெண்கள் : ஸ்மிருதி மந்தனா (INR 3.4 கோடி), சோஃபி டெவின் (INR 50 லட்சம்), எலிஸ் பெர்ரி (INR 1.7 கோடி), ரேணுகா சிங் (INR 1.5 கோடி), ரிச்சா கோஷ் (INR 1.9 கோடி), எரின் பர்ன்ஸ் (INR 30 லட்சம்), திஷா கசத் (INR 10 லட்சம்), இந்திராணி ராய் (INR 10 லட்சம்), ஸ்ரேயங்கா பாட்டீல் (INR 10 லட்சம்), கனிகா அஹுஜா (35 லட்சம்), ஆஷா ஷோபனா (INR 10 லட்சம்), ஹீதர் நைட் (INR 40 லட்சம்), டேன் வான் நிகெர்க் (INR 30 லட்சம்),ப்ரீத்தி போஸ் (INR 30 லட்சம்), பூனம் கெம்னார் (INR 10 லட்சம்), கோமல் சன்சாத் (INR 25 லட்சம்), மேகன் ஷட் (INR 40 லட்சம்), சஹானா பவார் (INR 10 லட்சம்).

மீதமுள்ள தொகை : ரூ.10 லட்சம்

அணி பலம் : 18/18

வெளிநாட்டு வீராங்கனைகள் : 6/6

RCB பெண்கள் WPL 2023 அணி :

பேட்டர்ஸ் :

ஸ்மிருதி மந்தனா, திஷா கசத்

பந்து வீச்சாளர்கள் :

ரேணுகா சிங், ப்ரீத்தி போஸ், கோமல் சன்சாத், மேகன் ஷட், சஹானா பவார்

விக்கெட் கீப்பர்கள் :

ரிச்சா கோஷ், இந்திராணி ராய்

ஆல்-ரவுண்டர்கள் :

சோஃபி டெவின், எலிஸ் பெர்ரி, எரின் பர்ன்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஹீதர் நைட், டேன் வான் நீகெர்க், பூனம் கெம்னர்.

ஆண்கள் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக ஆடி வரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18.. அதேபோல ஸ்மிருதி மந்தனாவின் ஜெர்சி நம்பரும் 18 என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இரண்டு நட்சத்திர பேட்டர்களும் ஒரே அணியில் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..