ஸ்மிருதி மந்தனா செய்த மேஜிக்…. டி20-யில் 4,000 ரன்கள்…. முதல் இந்திய வீராங்கனையாக வரலாற்றுச் சாதனை….!!

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (டிசம்பர் 21) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயித்த 122 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி…

Read more

“திருமணம் நின்றதும் வேறொரு பெண்ணை அதற்காக அழைத்த ஸ்மிருதி மந்தனாவின் காதலன்”… ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஸ்கிரீன் ஷாட்…!!!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது வருங்கால கணவர் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தை திடீரென உடல்நலக்குறைவு அடைந்ததால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பலாஷ்…

Read more

அச்சச்சோ அடுத்தடுத்து அதிர்ச்சி..! “திருமணம் குறித்த அனைத்து பதிவுகளையும் நீக்கிய ஸ்மிருதி மந்தனா”… ஷாக்கில் ரசிகர்கள்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையும் குழப்பமும் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த திருமணம், மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ்  மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு…

Read more

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை…. ஸ்மிருதி மந்தனாவை தேர்ந்தெடுத்த ஐசிசி….!!

ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த டெஸ்ட், ஒரு நாள், டி20 அணிகளையும் சிறந்த வீரர், வீரர்களையும் தேர்ந்தெடுத்து அங்கீகரிப்பது வழக்கம். குறிப்பிட்ட அந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். அவ்வகையில்…

Read more

70 பந்துகளில் சதம்…. சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா….!!

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் உள்ளடங்கிய ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில்…

Read more

Virat Kohli video-calls : வீடியோ காலில் விராட் கோலி…. பேசிய எதுவும் கேட்கவில்லை… ஸ்மிருதி மந்தனா சொன்ன காரணம்?

வீடியோ அழைப்பில் விராட் கோலி என்ன சொன்னார் என்று கேட்கவில்லை என்று ஸ்மிருதி மந்தனா கூறுகிறார்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2024 மகளிர் பிரீமியர் லீக்கில் வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டெல்லி…

Read more

WPL 2024 : பலாஷுடன் கோப்பையோடு போஸ் கொடுத்த ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா.!!

கோப்பையுடன்  இசையமைப்பாளருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. 2024 மகளிர் ஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி…

Read more

IND vs ENG : ஹர்மன்ப்ரீத் கேப்டன்..! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு…

இங்கிலாந்துக்கு எதிரான டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்…

Read more

“தேவி” ஸ்மிருதி மந்தனாவுக்காக…. 1,200 கி.மீட்டர் பயணம் செய்து வந்த சீன ரசிகர்…. ரொம்ப பிடிக்குமாம்.!!

“தேவி” ஸ்மிருதி மந்தனாவுக்காக, சீன ரசிகர் பெய்ஜிங்கில் இருந்து ஹாங்சோவுக்கு பயணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது தெரிந்ததே. சில ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்க்க அதிக முயற்சி செய்வார்கள். அந்தவகையில்…

Read more

IND-W vs BAN-W : ஒரு வேகத்தில் ஹர்மன்ப்ரீத் அப்படி செய்தார்… பொதுவான நடுவர்களை நியமிக்கனும் – ஸ்மிருதி மந்தனா..!!

இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் பொதுவான நடுவர்களை நியமிக்க முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி டிரா ஆனது. கோப்பை 1-1 என இரு அணிகளுக்கும்…

Read more

#4….. காதலில் ஸ்மிருதி மந்தனா?…. காதலன் பலாஷ் முச்சல்?….. ரசிகர்கள் கருத்து..!!

ஸ்மிருதி மந்தனா – பலாஷ் இருவருக்குள்ளும் காதல் ஆரம்பித்து 4 வருடங்கள் ஆகிறது என்று  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை ஸ்மிருதி மந்தனா. அழகான பேட்டிங் மற்றும் அழகான புன்னகை ஸ்மிருதியை…

Read more

மல்லுகட்டிய MI….. விடாத RCB…. ரூ.3.40 கோடிக்கு தூக்கியது….. லைவில் பார்த்த வீராங்கனைகள்…. ஸ்மிருதிக்கு வாழ்த்து.!!

RCB ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.40 கோடிக்கு வாங்கியதும் இந்திய வீராங்கனைகள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.. இந்த ஆண்டு முதல், ஆண் கிரிக்கெட் வீரர்களின் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் நடைபெறுகிறது. பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் அதாவது WPL என பெயரிட்டுள்ளது.…

Read more

பெண்கள் WPL 2023 : கோலியும் 18…. ஸ்மிருதியும் 18…. RCB அணியில் யாரெல்லாம்?…. லிஸ்ட்.!!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023…

Read more

#WPLAuction : தொடங்கியது ஏலம்….. ஸ்மிருதி மந்தனாவை ரூ 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி..!!

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.. மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை…

Read more

#INDvPAK : ஸ்மிருதி இல்லை….. டாஸ் வென்ற பாகிஸ்தான்…. முதலில் பந்துவீசும் இந்தியா..!!

டி20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.. 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டு பிரிவுகளாக…

Read more

Ind vs Pak T20 World Cup : நோ டென்ஷன்…. போட்டிக்கு முன் கூலாக இருக்கும் கேப்டன்கள்…. வீடியோவை பாருங்க..!!

இந்திய கேப்டன் ஹர்மானும், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மாவும் போட்டியின் பதற்றத்தை ஒதுக்கி வைத்து சிரித்தபடி சேலஞ்ச் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் 4வது போட்டி தொடங்க இன்னும் சிறிது நேரங்களே உள்ளன. அதற்கு…

Read more

India vs Pakistan : 13 முறை நேருக்கு நேர்…. அதிகமுறை வென்றது யார்?…. நாளை அனல் பறக்கும் போட்டி..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையே இதற்கு முன் நடந்த டி20 போட்டிகளில் யார் கை ஓங்கி உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை 2023, கோலாகலமாகத்…

Read more

மகளிர் டி20 உலகக் கோப்பை : ஸ்மிருதி மந்தனாவுக்கு காயம்…. பாகிஸ்தானுக்கு எதிராக ஆடவாய்ப்பிலை..!!

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.. 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில்…

Read more

Women’s T20 World Cup : ஷாக்…. ஸ்மிருதிக்கு காயம்…. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விலக வாய்ப்பு..!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற செய்தியால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஸ்மிருதி மந்தனாவின் காயத்தின் நீட்டிப்பு தெரியவில்லை…

Read more

Other Story