மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :

பிப்ரவரி 13, திங்கட்கிழமை (நேற்று) மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் (DC) வாங்கிய வீரர்களின் முழு பட்டியல் இதோ.

WPL 2023 ஏலத்தில் வாங்கப்பட்ட DC பெண்கள் : ஜெமிமா ரோட்ரிக்ஸ் (INR 2.2 கோடி), மெக் லானிங் (INR 1.1 கோடி), ஷஃபாலி வர்மா (INR 2 கோடி), ராதா யாதவ் (INR 40 லட்சம்), ஷிகா பாண்டே (INR 60 லட்சம்), மரிசானே கப் (INR 1.5 கோடி), டைட்டாஸ் சாது (INR 25 லட்சம்), ஆலிஸ் கேப்ஸி (₹75 லட்சம்),தாரா நோரிஸ் (INR 10 லட்சம்), லாரா ஹாரிஸ் (INR 45 லட்சம்), ஜாசியா அக்தர் (INR 20 லட்சம்), மின்னு மணி (INR 30 லட்சம்), ஜெஸ் ஜோனாசென் (INR 50 லட்சம்), தனியா பாட்டியா (INR 30 லட்சம்), பூனம் யாதவ் (INR 30 லட்சம்), சினேகா தீப்தி (INR 30 லட்சம்), அருந்ததி ரெட்டி (INR 30 லட்சம்), அபர்ணா மோண்டல் (INR 10 லட்சம்).

மீதமுள்ள தொகை : 35 லட்சம் ரூபாய்

வீராங்கனை பலம் : 18/18

வெளிநாட்டு வீராங்கனைகள் : 6/6

DD பெண்கள் WPL 2023 அணி :

பேட்டர்ஸ் :

ஜெமிமா ரோட்ரிக்ஸ், மெக் லானிங், ஷஃபாலி வர்மா, லாரா ஹாரிஸ், ஜாசியா அக்தர், சினேகா தீப்தி

பந்துவீச்சாளர்கள் :

டைட்டாஸ் சாது, பூனம் யாதவ்

விக்கெட் கீப்பர்கள் :

தனியா பாட்டியா, அபர்ணா மொண்டல்.

ஆல்ரவுண்டர்கள் :

ராதா யாதவ், ஷிகா பாண்டே, மரிசானே கப், ஆலிஸ் கேப்ஸி, தாரா நோரிஸ், மின்னு மணி, அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜோனாசென்.