உலகம் முழுவதும் என்று காதலர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் காதலர் தின வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கத்தில் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களான ஜாம்பா, ஸ்டோய்னிஸ் கன்னத்தில் முத்தமூடும் புகைப்படங்களை பிக் பாஷ் லீக்கின் டுவிட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.

அதோடு காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இவர்கள் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி உள்ளனர். மேலும் இருவரும் ஒருவர் பின்னால் ஒருவர் கை வைத்திருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள நிலையில் இவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று முன்பு ஒரு தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.