“ஜெயலலிதா OUT – விஜய் IN” சட்டை பாக்கெட்டில் போட்டோவை மாற்றிய செங்கோட்டையன்…. அதிர்ச்சியில் அம்மா விசுவாசிகள்….!!

அதிமுகவில் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட செங்கோட்டையன், தவெக கட்சியில் இணைந்த பிறகும் தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பொது இடங்களிலும் சரி, கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, அந்தப் புகைப் படத்துடனேயே வலம் வந்த…

Read more

  • February 23, 2026
“அனுபவம் இல்லன்னு சொன்னாங்க.. ஆனா!” – வேலூர் கூட்டத்தில் ‘காளை’ கதை சொல்லி மாஸ் காட்டிய விஜய்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று பிரம்மாண்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தனது பாணியில் ஒரு குட்டி…

Read more

  • February 23, 2026
அதுக்குனு இப்படியா..! “முத்தம் கொடுத்தே தீருவேன்!” விஜய்யின் கார் மீது ஏறி ரசிகர் செய்த அலப்பறை.. பதறிய பாதுகாப்புப் படையினர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தற்போது தனது அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரைப் பார்க்கக் கூடும் ரசிகர்கள் காட்டும் அன்பு சில நேரங்களில் எல்லை மீறிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வேலூரில்  நடந்த…

Read more

நீங்க DMK-வுக்கு போனால் நாங்க TVK-வுக்கு போவோம்…! வெறும் 11 பேர் தான் ஆதரவு கொடுத்தாங்க… ஓபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிர்வாகிகள்… என்ன நடக்க போகுதோ..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால், அணியை விட்டு வெளியேறுவோம் என நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.…

Read more

“வெயில்ல காய வேண்டாம்” 600 அடி நீளத்திற்கு பந்தல்…. தவெக கூட்டத்தில் அதிரடி ஏற்பாடுகள்…. வெளியான காணொளி….!!

வேலூரில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு, வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், யாரும் வெயிலில் வாடக்கூடாது என்பதற்காக 600 அடி நீளமும் 140 அடி…

Read more

நீதிமன்றம் சொல்லியும் செய்யல…. கார்த்திகை தீபத்தை தடுக்கும் திமுக…. எல்.முருகனின் பகீர் குற்றச்சாட்டு….!!

மதுரையில் நடைபெறவுள்ள NDA கூட்டணி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை திமுக…

Read more

“அவரு திமுக கிட்ட போகட்டும்…. நாங்க தவெக கிட்ட போறோம்” ஓ.பி.எஸ்-க்கு ஷாக் கொடுத்த ஆதரவாளர்கள்…. அதிரும் அரசியல் களம்….!!

​ஓ.பி.எஸ். அணியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் ஆர்.கே.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை, அந்த அணியில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சுமார் 77 மாவட்டச் செயலாளர்கள் தளபதி விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’…

Read more

  • February 23, 2026
குஷியில் பெண்கள்..! “ஸ்கூட்டர் வாங்க 25 ஆயிரம்.. மாதம் 2000 ரூபாய்!” – இபிஎஸ் அள்ளி வீசிய மெகா வாக்குறுதிகள்..!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கான அதிரடி வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் வரும் என ஆரூடம் கூறிய…

Read more

திமுக கூட்டணியில் பாமக….? “நெருக்கடி கொடுக்க நாங்க யாரு?” திருமாவளவன் கொடுத்த ‘நச்’ பதிலடி….!!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாமக இணைய முடியாமல் போனதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்ற கேள்விக்குத் திருமாவளவன் அதிரடி பதில் அளித்துள்ளார். திமுக அப்படி ஒரு முடிவை எடுத்தால், தாங்கள் கூட்டணியில் நீடிப்பது குறித்துத் தங்கள் நிலைப்பாட்டில்…

Read more

ரத்தத்தின் ரத்தங்களே ரெடியா….? இன்று வேலூரில் களமிறங்கும் விஜய்…. அந்த பக்கம் இவங்க எல்லாம் எட்டி கூட பாத்துறாதீங்க…. அதிரடி கட்டுப்பாடுகள்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 23) வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் நடைபெற உள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்…

Read more

​₹12,000 ஆக உயரும் நிவாரணத் தொகை…. மீனவர்களுக்கு மெகா ஜாக்பாட்…. EPS-இன் அதிரடி ‘தேர்தல்’ ஸ்கெட்ச்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே ‘குலவிளக்குத் திட்டம்’ மற்றும் ‘வங்கி கடன் தள்ளுபடி’ போன்ற மெகா வாக்குறுதிகளை அறிவித்து மக்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது மீனவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை…

Read more

“விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்” த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்த முதல் கட்சி…. கொண்டாட்டத்தில் தொண்டர்கள்….!!

ஓபிஎஸ் அணியிலிருந்து பிரிந்து சென்று ‘எம்.ஜி.ஆர் ஏடிஎம்கே’ (MGR ADMK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள அரசியல் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்…

Read more

  • February 22, 2026
“வலுவடையும் சூரியன் கூட்டணி.. மிரளும் எதிர்க்கட்சிகள்!” – தேமுதிக-வைத் தொடர்ந்து ஓபிஎஸ்-க்கும் விடுக்கப்பட்ட அழைப்பு.. விசிக தலைவர் அதிரடி பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணி மாற்றங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். திமுக தலைமையிலான கூட்டணி தற்போது மேலும் வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்,…

Read more

  • February 22, 2026
BREAKING: விஜய்க்கு ஆதரவு.. முதல் கட்சியாக அறிவிப்பு.. 2026-ல் மாறுகிறதா மெகா கூட்டணி?

தமிழக அரசியலின் ‘பீஷ்மர்’ என்று அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகி, ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (MGR ADMK) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

கேப்டன் ஆன்மா மன்னிக்காதா…? “அந்த ஒரு கேள்வியால் ஆடிப் போன எல்கே சதீஷ்”.. அரசியல் பேச இது இடம் அல்ல… ஒரே வார்த்தையில் பதில்..!!!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் பேச விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் சென்னையில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில்…

Read more

டெல்லி போலீஸ் வரும் வரை தமிழக அரசு என்ன செய்தது….? “சிலிண்டர் வெடிப்புன்னு சமாளிச்சவங்க தானே”… திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திக்ள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின்…

Read more

“செல்வப்பெருந்தகை கிறிஸ்தவரா”..? திருமண பத்திரிக்கையால் வெடித்த சர்ச்சை… பரபரப்பை கிளப்பிய பாஜக.. ஆதாரத்தோடு சொல்லி அடித்த திருமுருகன் காந்தி..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை முன்வைத்து, அவர் தனது மதத்தை மறைத்துத் தனித் தொகுதியில் போட்டியிட்டதாக பாஜக நாராயணன் திருப்பதி சுமத்தியுள்ள புகாரும், அதற்குத் திருமுருகன் காந்தி அளித்துள்ள பதிலடியும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

விஜயும் ராகுலும் ஒரே மேடையில்..! மார்ச் 9-ல் பொலிட்டிக்கல் பாம் வெடிக்கும்… அதைப் பார்த்து திமுகவுக்கு மாரடைப்பே வந்துரும்… நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி..!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்தும் வல்லமை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே உள்ளது என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்…

Read more

அதிமுக கூட்டணியில் சசிகலா..? “ஆதரவு கொடுத்தால் போதும்”.. ஹிண்ட் கொடுத்த டிடிவி தினகரன்… ஒருவேளை இருக்குமோ..?

அதிமுக கூட்டணியில் சசிகலா இணைவாரா என்பது குறித்த கேள்விக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம், சசிகலா அதிமுக கூட்டணியில் இணைவது குறித்துக் கேள்விகள்…

Read more

விசில் அடிக்கலனா எட்டி உதைப்பேன்..! “தூய்மை பணியாளர் இப்படித்தான் மிரட்டினேன்”… மேடையிலேயே பகிரங்கமாக சொன்ன தவெக வி.எஸ் பாபு… பரபரப்பு வீடியோ…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே வேளையில், கட்சியின் நிர்வாகி ஒருவர் தூய்மைப் பணியாளர் குறித்துப்…

Read more

  • February 22, 2026
கமலுக்கு எத்தனை சீட்….? நாளை அறிவாலயத்தில் ‘பிக் பாஸ்’ என்ட்ரி…. திமுக கூட்டணியில் அதிரடி திருப்பம்….!!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை வகுக்கும் வகையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று (பிப். 22) தொடங்கியுள்ளது. முதலாவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியுடன் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

Read more

  • February 22, 2026
“விசில் அடிக்கலன்னா உதைப்பேன்!” – தூய்மைப் பணியாளரை மிரட்டிய த.வெ.க நிர்வாகி….!!

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபு, தனது பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர் ஒருவரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அந்தப் பணியாளர் குப்பைகளைச் சேகரிக்க வரும்போது முறையாக விசிலடிப்பதில்லை என்றும், தான் அவரை…

Read more

  • February 22, 2026
“நிச்சயமா தனித்து போட்டி இல்ல” வெற்றி யாருக்கோ…. அங்க நாங்க இருப்போம்…. பாமக எம்.எல்.ஏ அருள் ஓபன் டாக்….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நிலவி வந்த குழப்பங்களுக்கு, தைலாபுரத்தில் வைத்து பாமக எம்.எல்.ஏ அருள் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலை பாமக நிச்சயமாக ஒரு வலுவான கூட்டணியுடன் தான்…

Read more

இபிஎஸ்-ஸின் ‘துரோகி’ விமர்சனம்: திமுக-அதிமுக இடையே வெடித்த புதிய போர்க்களம்…!!!

தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் துரோகத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுபவர் முதல்வர்…

Read more

தமிழக அரசியலில் திடீர் மாற்றம்?… பெண்களின் கையில் தான் அடுத்த முதலமைச்சர் – அன்புமணி சொன்னது என்ன?…!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தி.மு.க. அரசு கடந்த தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும்…

Read more

  • February 22, 2026
துரைமுருகனைத் தொடர்ந்து மா.சுப்பிரமணியன்…. அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அமைச்சர்கள்…. கோட்டையில் சலசலப்பு….!!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு மூத்த அமைச்சரான மா.சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களாகத் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சைக்காக…

Read more

  • February 22, 2026
“2026-ல் விஜய் தான் CM” வாக்கு எண்ணிக்கை அன்று காலை 10 மணிக்கே ரிசல்ட்….? செங்கோட்டையன் ‘பகீர்’ கணிப்பு….!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் அவர்கள் தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், அவர் கைகாட்டும் நபர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவார்கள் என்றும் த.வெ.க-வின் செங்கோட்டையன் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று…

Read more

  • February 22, 2026
“ஒரு காலத்தில செல்வாக்கு இருந்துச்சு…. இப்போ மக்கள் மறந்துட்டாங்க” தேமுதிகவை போட்டு தாக்கிய த.வெ.க….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மறைமுகமான பனிப்போர் நிலவி வருவதாக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திமுகவைத் தட்டிக் கேட்கவோ அல்லது எதிர்த்து அரசியல்…

Read more

  • February 22, 2026
விஜய் போட்டியிடப்போகும் அந்த ‘லக்கி’ தொகுதி இதுதான்…. தளபதியின் பக்கா ஸ்கெட்ச்…. வெளியான தகவல்….!!

சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தீர்மானத்தை தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ்…

Read more

  • February 22, 2026
“யாராவது சேர்த்துக்க மாட்டாங்களான்னு அலைகிறார்” – முன்னாள் முதல்வரை வறுத்தெடுத்த பாஜக

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை பாஜக நிர்வாகி குஷ்பு மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் எந்தப் பக்கமும் நிலையாக நிற்க முடியாமல் திணறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இங்கேயும் இல்லாமல், அங்கேயும்…

Read more

நடிகர் விஜயின் பின்னால் இளைஞர்கள்..! தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா தவெக… துரை வைகோ அதிரடி பேட்டி..!

தி.மு.க. கூட்டணி ஏற்கனவே மிகவும் வலுவாக இருப்பதாகவும், தே.மு.தி.க.வின் வருகையால் அந்த பலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருந்தாலும்,…

Read more

எம்ஜிஆர், அம்மா புகழுக்கு களங்கம்..! “தீய சக்திகளிடம் விலைபோன ஓபிஎஸ்”… கண்ணை மறைத்த பதவி ஆசை… டிடிவி தினகரன் விளாசல்..!!!

அரசியல் சுயநலத்திற்காக மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழுக்கு ஓ.பன்னீர்செல்வம் களங்கம் விளைவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது, “தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலேயே அவரது ஆதரவு…

Read more

Breaking: கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கை ஓங்குகிறதா..? தொடர்ந்து பெருகும் ஆதரவு… பலத்தை நிரூபிக்கும் இபிஎஸ்… அதிர்ச்சியில் திமுக..!!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் விலகி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின்…

Read more

அவன் கிடக்கிறான் லூசு பையன்…! யாருமே கண்டுக்கிறதே இல்ல… பரிதாப நிலையில் தவெக… கடுமையாக சாடிய அதிமுக ராஜேந்திர பாலாஜி…!!!!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) என்பது ஒரு பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும் என்றும், களத்தில் அ.தி.மு.க-விற்குப் போட்டியாக தி.மு.க மட்டுமே உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர்…

Read more

50,000 பேர் வாங்கிட்டு போனாங்க.. ஆனா 500 பேர் கூட வரல… கடும் மன அழுத்தத்தில் தவெக.. தோல்வி பயத்தில் அருண் ராஜ்… போட்டு தாக்கிய தமிழிசை..!!!

தமிழகத்தில் தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என்று பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நாட்டில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

“திமுக-வில் இணையும் ஓபிஎஸ்?” மகிழ்ச்சியான விஷயம் தான்…. தங்க தமிழ்ச்செல்வன் கொடுத்த ‘பகீர்’ பேட்டி….!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று திமுகவின் முக்கிய நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டவர்கள் என்பதும், தேனி மாவட்டத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதும்…

Read more

அதிமுகவில் மோதியவர்கள்.. இப்போது திமுகவில் சேர்கிறார்களா? “அண்ணன் ஓபிஎஸ் வரட்டும்..” அதிரடி அழைப்பு விடுத்த தங்க தமிழ்ச்செல்வன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற உலக தாய்மொழி தினவிழா மற்றும் ரத்ததான முகாமில் கலந்துகொண்ட திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், மாற்றுக் கட்சித் தலைவரான…

Read more

“தேர்தலே வேண்டாம்…. ஒதுங்கி நின்ற டிடிவி” – சட்டமன்றம், ராஜ்யசபா இரண்டிலும் போட்டி இல்லை…. பரபரக்கும் தமிழக அரசியல்….!!

டிடிவி தினகரன் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், அடுத்த மாதம் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுகவுக்குத் தான் நெருக்கடி கொடுப்பதாக வெளியாகும்…

Read more

“அதிமுக-வோடு கூட்டணி இல்ல!” தேர்தலில் போட்டியிடப் போவதில்லையா? டிடிவி தினகரன் கொடுத்த அதிரடி ஷாக்..!!

ஈபிஎஸ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், பாஜகவோடுதான் கூட்டணி வைத்துள்ளேன் என்றும் அவர்…

Read more

ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்ட சென்சிட்டிவ் மாவட்டங்கள்.. அதிரடியில் இறங்கிய விஜய்.. தவெக-வின் ரகசிய திட்டம் அம்பலம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகளுக்காக முக்கிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பு அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சென்னையில் உள்ள விருகம்பாக்கம்…

Read more

“ஸ்டாலின் லயன் இல்ல.. பெரிய லயர்!” – பொங்கி எழுந்த தமிழிசை சவுந்தரராஜன்..!!

திருச்செங்கோட்டில் நடைபெற்ற பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டத்தில் பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். “ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் நான்தான் லயன்” என்று கூறிக்கொள்ளும் முதல்வர், உண்மையில் ஒரு ‘லயர்’ (பொய்யர்) என்றும்,…

Read more

  • February 22, 2026
“அப்பாவுக்கே இந்த நிலைமையா?” – முன்னாள் சபாநாயகர் மகனின் குமுறல்.. தவெக-வில் இணைந்ததன் பின்னணி இதுதான்..!!

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். “கட்சிக்காகப் பல தசாப்தங்களாக உழைத்த…

Read more

  • February 22, 2026
“விஜய் + ராகுல் காந்தி = திமுக காலி!” – நாஞ்சில் சம்பத் போட்ட மெகா பிளான்.. தவெக கூட்டணியில் அடுத்தடுத்து அதிரடி..!!

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளை முன்வைத்துள்ளார். பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற…

Read more

  • February 22, 2026
“இபிஎஸ்-க்கு செக் வைத்த பன்னீர்செல்வம்!” – திமுகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்குக் கிடைக்கப்போகும் ‘அந்த’ பதவி.. மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமுவின் அலசல்..!!

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு ஆதரவாகவும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளில் இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“மார்ச் 1-க்கு பிறகு திமுக இருக்காது!” ஸ்டாலின் பேசிய வார்த்தைக்கு பதிலடி.. மதுரையில் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு? எல்.முருகனின் பகீர் பேட்டி..!!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்குப் பிறகு திமுக காணாமல் போய்விடும் என்று அதிரடியாகத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் பிரதமர்…

Read more

“பார்லிமென்ட் மைக்கில் சிலரை புலம்ப வைத்த கமல்!” – மதுரையில் ஸ்டாலின் அடித்த கலகலப்பான கமெண்ட்.. காரணம் இதுதான்..!!

மதுரையில் நடைபெற்ற ‘மறவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நாடாளுமன்றப் பேச்சை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ் குறித்து கமல் ஆற்றிய கன்னிப்பேச்சு பலரை வியக்க வைத்ததோடு, சிலரை புலம்பவும்…

Read more

  • tvk
  • February 22, 2026
தளபதி போட்ட ‘மாஸ்’ ஸ்கெட்ச்…. அதிமுகவின் கோட்டையைத் தகர்க்கும் லோகேஷ்…. எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி….!!

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே அக்கட்சிக்கு ஒரு பெரிய ‘ஷாக்’ கொடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன். அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவில் முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டவர். தற்போது…

Read more

“புது கட்சியா…. மூணு மாசத்துல எதுவுமே முடியாதுங்க” சசிகலாவுக்கு பாடம் எடுத்த தினகரன்…. அதிர்ச்சியில் சின்னம்மா ஆதரவாளர்கள்….!!

சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு புதிய கட்சியைப் பதிவு செய்யக் குறைந்தது…

Read more

“இபிஎஸ்-க்கு டிடிவி கொடுத்த மெகா ஷாக்!”… ‘நான் அதிமுக கூட்டணியில் இல்லை’… தமிழக அரசியலில் மீண்டும் ஒரு கூட்டணி பூகம்பம்…!!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்ததாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த…

Read more

“ரூ. 5000 வாங்கிய அம்மாக்களே, உங்களுக்கு இதுக்கு தான் கொடுத்திருக்காங்க!”… திமுக அரசை சாடிய சீமான்.. அரசு தமிழக தேர்தலில் கிளம்பிய புதிய விவாதம்..!!!

தமிழக அரசியல் களம் தற்போது மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தால் சூடுபிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், “அரசு 5,000 ரூபாயைக் கொடுக்கிறது, ஆனால் அந்த ஐந்தாயிரத்தை வாங்கும் என் அம்மாக்களின் கைகளில் 2 லட்சம்…

Read more

Other Story