“அவரே இப்படி சொல்லிட்டாரே!” – அதிருப்தியில் ஓபிஎஸ்-ஐ கழட்டிவிட்ட ஆதரவாளர்கள்.. அதிமுகவில் இணைந்த பின்னணி இதுதான்..!!

தேனி மாவட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் (OPS) அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படும் வகையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என ஓபிஎஸ் பேசிய கருத்து அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக,…

Read more

“இது காவல்துறைக்கு வெட்கக்கேடானது!”… பொங்கி எழுந்த ஜோதிமணி எம்பி… பகிரங்கமான பதிவு..!!!

தமிழக காவல்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடும் ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை காட்டும் போக்கு “வெட்கக்கேடானது” என்று அவர் நேரடியாகத் தாக்கியுள்ளார். நீதியையும்…

Read more

“ஓங்கிவரும் எடப்பாடியார் பக்கம்!”… அதிமுக கூட்டணிக்கு படையெடுக்கும் கட்சிகள்… ஆதரவு மழையில் இபிஎஸ்..!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில்…

Read more

“தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பறக்கும் அரசு பேருந்து!”… 2026 இல் விஜயின் அதிரடி சபதம்.. தெறிக்க விடும் வாக்குறுதிகள்..!!,

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், வேலூர் மாவட்டம் அக்ரஞ்சேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, தமிழக போக்குவரத்து வசதிகள் குறித்து மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் பல குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்குச் சரியான பேருந்து…

Read more

“பாஜக எம்பி க்கு மாநிலத்தின் உயரிய விருது!”.. மம்தா பானர்ஜியின் மாஸ் அரசியல்… பின்னணியில் இந்த பிளான் இருக்குமோ?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாநிலத்தின் உயரிய விருதான ‘பெங்கால் விபூஷன்’ (Banga Vibhushan) விருதை பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜுக்கு (Ananta Maharaj) வழங்கி ஒட்டுமொத்த அரசியலையும் அதிர…

Read more

காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? ராகுலின் ‘மௌனம்’.. கார்த்தி சிதம்பரத்தின் ‘தனிக்கட்சி’ பிளான்.. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்..!!

தமிழக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி மற்றும் உள்கட்சி பூசல் காரணமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணி தொடருமா அல்லது த.வெ.க-வுடன் கைகோர்க்குமா என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், டெல்லி மேலிடத்தின் மௌனம் மூத்த தலைவர்களையே யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக, ப.சிதம்பரம்,…

Read more

பூமராங்..! ஃபர்ஸ்ட் கொச்சைப்படுத்தினாங்க.. இப்ப சொந்தம் கொண்டாடுறாங்க… பரவால்ல… ஆனா இதுக்கு காரணம் டெல்லி ஓனர்கள் தான்… அதிமுகவின் காப்பி பேஸ்ட் அரசியல்… CM ஸ்டாலின் சுளீர்.!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்! அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை…

Read more

“ஜெ. நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த ஓபிஎஸ்”… திமுகவில் இணைவதால் திடீர் அறிவிப்பு…? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் அஞ்சலி செலுத்தும் தனது திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ரத்து செய்துள்ளார். இந்த அதிரடி முடிவு அவர் திமுகவில் இணையக்கூடும்…

Read more

Breaking: மாஸ் காட்டும் விஜய்… தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியை தொடர்ந்து தவெக-வுடன் 2-வது கட்சி கூட்டணி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலின் மூத்த  தலைவரும் =, பல்வேறு அமைச்சரவைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கியுள்ள ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’, வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுகவில்…

Read more

பயம் காட்டுறாங்க..! காங்கிரஸ்-ஐ வீழ்த்துவதே திமுகவின் நோக்கம்… அறிவாலயத்தின் அச்சுறுத்தல் அரசியல்… பற்ற வைத்த தவெக… பகீர் கிளப்பிய நிர்மல் குமார்..!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கணக்குகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில், அக்கட்சியின் முக்கியக் கூட்டணியான காங்கிரஸ் உடனான உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தமிழக வெற்றிக்…

Read more

விஜயை காப்பாற்றியதே திமுக அரசுதான்..! “அவரின் ஆணவமும் தலைகணமும் மிக ஆபத்தானது”… நாதக இடும்பாவனம் கார்த்திக் விளாசல்..!!!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “விஜய் ஒரு…

Read more

பாஜகவின் அடிமை..! ரிமோட் பேட்டரி சரியாக வேலை செய்யல… விஜய் இப்படி பேச அந்த ஆசைதான் காரணம்… திமுகவிலிருந்து வந்த முதல் பதிலடி..!!!

வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கித் தலைவர் விஜய் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். கூட்டத்தில்…

Read more

“முகமது ஜோசப் விஜய்”… கையில் வேல் தலையில் குல்லா… 3 மத அடையாளங்களுடன் நடிகர் விஜயின் வேற லெவல் போட்டோ… தமிழக அரசியலில் புது ட்ரெண்ட்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வேலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். இந்தச் சந்திப்பின்போது தொண்டர்கள் ஏந்தி வந்த வித்தியாசமான பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை…

Read more

“திமுகவின் மெகா கூட்டணி இதான்”… வெயிலுக்காக அறிவாலயம் பக்கம் போனாலும் CM ஸ்டாலின் உடனே சேர்த்துக் கொள்வார்… விஜய்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதன் கூட்டணி வியூகங்களை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். வரும் தேர்தல் ஒரு சாதாரணத் தேர்தலாக இருக்காது என்றும், அது ஒரு ‘மாபெரும் மக்கள்…

Read more

  • February 23, 2026
10 ஊழல் அமைச்சர்கள்…. ஒவ்வொரு தமிழர் தலையிலும் கடன்…. தமிழகத்தை மீட்கணும்…. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!

சென்னையில் நடைபெற்ற ‘டவுன் ஹால்’ (Town Hall) நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழக அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் இருப்பதாக அவர்…

Read more

தயவு செஞ்சு என் பின்னாடி வராதீங்க…! கெஞ்சி கேட்ட நடிகர் விஜய்… உடனே விலகிய ரசிகர்கள்… வேலூர் கூட்டத்திற்கு பின் நடந்த சம்பவம்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று வேலூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது, உற்சாக மிகுதியால் தன்னைத் தொடர்ந்த தொண்டர்களிடம், “பாதுகாப்பு கருதி யாரும் பின் தொடர வேண்டாம்” என அவர்…

Read more

  • February 23, 2026
“மகளிர் கடன் தள்ளுபடி” தீபாவளிக்கு இலவச பட்டுச்சேலை…. இபிஎஸ் வீசிய அடுத்த தேர்தல் வாக்குறுதிகள்….!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே மாற்றுத்திறனாளி கடன் மற்றும் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அடுத்த அதிரடி வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். சிறுபான்மையின மகளிர்…

Read more

  • February 23, 2026
அதிமுக + பாஜக + தவெக = ‘நோ திமுக’ – அரசியல் நோக்கர்களை அதிரவைத்த ‘ஒற்றை’ கருத்து….!!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பில் நம்பர் 1 மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதனை மிகக் கடுமையாக மறுத்து வருகின்றன. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவையில் மாணவிகளுக்கு நேர்ந்த விரும்பத்தகாத சம்பவங்களைச் சுட்டிக்காட்டி…

Read more

  • February 23, 2026
“நான் விஜய் பக்கம் நிற்கிறேன்” அரசியலில் அதிரடி காட்டும் அண்ணாமலை….!!

தமிழக அரசியல் களம் தற்போது ‘திமுக – அதிமுக – பாஜக’ என மும்முனைத் தாக்குதலுக்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தைச் சிக்குண்டிருக்கிறது. விஜய் எங்குச் சென்றாலும் அவரை மற்ற அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாஜக மாநிலத்…

Read more

“என்னோட புகுந்த வீடு தமிழ்நாடு!”… மதுரையில் அதிரடி காட்டிய ரோஜா.. நடிகை சொன்ன அசத்தலான சீக்ரெட்…!!!

மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற தென்மண்டல ரெட்டி மாநில மாநாட்டில் கலந்துகொண்ட நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ரோஜா, உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். தான் தமிழ்நாட்டின் மருமகள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்ததற்கும்,…

Read more

  • February 23, 2026
“ஆட்சியில் பங்கு இல்ல…. அப்போ என்னதான் பேச்சு?” கனிமொழி – கிரிஷ் சோடங்கர் சந்திப்பில் பரபரப்பு….!!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி எம்.பி-யை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடனிருந்தார். கடந்த சில நாட்களாகவே திமுக…

Read more

  • February 23, 2026
திமுக மகளிர் படை களமிறங்கிடுச்சு…. ‘டப்பா என்ஜின்’ தாக்குப்பிடிக்காது…. எடப்பாடிக்கு முதல்வர் கொடுத்த வார்னிங்….!!

தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்களான விடியல் பயணம், புதுமைப்பெண் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகியவற்றை இல்லந்தோறும் கொண்டு செல்ல திமுக-வின் பிரம்மாண்டமான மகளிர் படை தயாராகிவிட்டது. அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், “திமுக எனும் அதிவேக…

Read more

“வரத் தேர்தல்ல அவர் புரிஞ்சுக்கவாரு!”… விஜயின் அரசியல் குறித்த அண்ணாமலையின் கணிப்பு..!!!

சென்னையில் நடைபெற்ற நியூஸ் 18 குழுமத்தின் ‘டவுன்ஹால்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்துப் பல அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது…

Read more

  • February 23, 2026
திமுக சேர்க்கிறது ‘கல்லாப்பெட்டி கூட்டணி’…. நிழலுக்கு ஒதுங்கினா கூட சேர்த்துக்கிறாங்க…. விஜய் அதிரடி விமர்சனம்….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகப் புயலைக் கிளப்பினார் தலைவர் விஜய். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைப் பற்றித் தான் பேசுவது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏன் சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். திமுக அரசைத் தமிழக…

Read more

  • February 23, 2026
“கெஞ்சி கேட்டுக்கிறேன்… ப்ளீஸ்” என் வண்டி பின்னாடி வராதீங்க…. விஜய் வைத்த எமோஷனல் கோரிக்கை….!!

வேலூர் கூட்டத்தில் தனது அனல் பறக்கும் பேச்சை முடிக்கும் தருவாயில், விஜய் மிக உருக்கமான ஒரு வேண்டுகோளைத் தனது தொண்டர்களுக்கு முன்வைத்தார். “நான் உங்களை ஒரு விஷயம் கெஞ்சி கேட்டுக்கிறேன், தயவுசெய்து யாரும் என் வண்டிக்கு பின்னாடி பைக்ல வராதீங்க” என்று…

Read more

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்…. பெண்கள் தான் அதிகம்…. வெளியான இறுதி பட்டியல்….!!

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஒட்டுமொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆண்களை விடப் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2,77,38,925 ஆண் வாக்காளர்கள் உள்ள…

Read more

  • February 23, 2026
“பிரதமர் பதவிக்கு போட்டி போடுறீங்களா சார்?” ஸ்டாலினை கேலி செய்த விஜய்…. அதிரடி கேள்வி….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் இந்தப் போர் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் (NDA) இடையிலான போர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனை வேலூர் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய விஜய், முதல்வரின் இந்தப் பேச்சை மிகக் கடுமையாகக் கிண்டலடித்தார். “இது என்ன நாடாளுமன்றத் தேர்தலா? அல்லது நீங்கள்…

Read more

  • February 23, 2026
“​கார்ல போனா வேலையாகாது” – கூட்டத்தை கிழித்துக்கொண்டு ஸ்கூட்டியில் பறக்கும் புஸ்ஸி ஆனந்த்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த ஒரு மாநாடு அல்லது நிர்வாகிகள் கூட்டம் நடந்தாலும், அங்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ஸ்கூட்டியுடன் ஆஜராகிவிடுகிறார். சொகுசு கார்களைத் தவிர்த்துவிட்டு, மிகச் சாதாரண மனிதரைப் போல ஸ்கூட்டியில் ஏறி அவர் கூட்ட நெரிசலுக்குள் புகுந்து…

Read more

  • February 23, 2026
தளபதி செஞ்ச ‘திடீர்’ மாற்றம்…. பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பாடி கார்டு…. வேலூரில் நடந்தது என்ன….?

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது, தலைவர் விஜய் தனது காரில் ஒரு அதிரடி மாற்றத்தைச் செய்தார். வழக்கமாகப் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் அவர், திடீரென தனது காரை நடுவழியில் நிறுத்தச் சொன்னார். கார் நின்றவுடன், அவரது பாதுகாப்புக்காகக்…

Read more

  • February 23, 2026
கட்டுக்கடங்காத கூட்டம்…. சுக்குநூறான தடுப்புகள்…. தளபதி விஜய்க்காக அரங்கிற்குள் புகுந்த ‘வெறித்தனமான’ படை….!!

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மண்டபத்திற்கு வெளியே காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “பொறுத்தது போதும் பொங்கி எழு” என்ற…

Read more

  • February 23, 2026
டாடா கார் இனி ‘தவெக’ கார்…. விஜய்க்காக தொண்டர் செய்த மாஸ் மாற்றம்…. வைரலாகும் வீடியோ….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தலைவர் விஜய் வந்திருந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகத் தொண்டர்கள் பல்வேறு விதங்களில் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அதில் ஒரு தொண்டர், தனது டாடா நிறுவன காரை முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறத்திலும், கட்சியின் சின்னங்களாலும் அலங்கரித்து…

Read more

  • February 23, 2026
“மணல் திருட்டை தட்டிக்கேளுங்க தளபதி” விஜய்க்கு கோரிக்கை வைத்த வேலூர் பெண்கள்…. திமுக-வுக்கு செக்….!!

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தலைவர் விஜய்யைப் பார்ப்பதற்காகப் பெருமளவிலான பெண்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், விஜய் மீது தங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினர். “விஜய் மக்களுக்காக நிச்சயம் நல்லது செய்வார் என்ற…

Read more

எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை!” – திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் அதிரடி விளக்கம்…!!!

தமிழக அரசியலில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது தொடர்பாக எழுந்துள்ள ஊகங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெளிவான விளக்கமளித்துள்ளார். மேலும் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமை…

Read more

  • February 23, 2026
“அண்ணாவுக்கு கொடுக்க வேண்டிய பரிசு இது” சூலாயுதத்துடன் வந்த தவெக நிர்வாகிகள்…. வேலூரில் பரபரப்பு….!!

வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்யின் வருகை, அந்தப் பகுதியே ஒரு திருவிழாக் கோலம் பூண்டது போலக் காட்சியளித்தது. விஜய்யின் வருகையைத் தங்களது வீட்டு விசேஷம் போலக் கொண்டாடிய நிர்வாகிகள், அவருக்கு மிக வித்தியாசமான ஒரு…

Read more

அமைதிப் பூங்காவா?… பயங்கரவாதிகளின் புகலிடமா?… போலி ஆதார் முதல் வெளிநாட்டு ஊடுருவல் வரை – பகீர் பின்னணி…!!!

தமிழக மண்ணில் ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கைது…

Read more

  • February 23, 2026
“விஜய்யும் மக்களும் வேற வேற இல்ல” மேடையிலேயே கண் கலங்கிய விஜய்…. தவெக நிர்வாகிகளை உலுக்கிய அந்த ஒரு நிமிடம்….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் தன் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். “இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல; விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் போன்றவர்கள், உயிரும் உடலும்…

Read more

  • February 23, 2026
“கல்லூரியிலேயே போட்டித் தேர்வு பயிற்சி” பட்டம் மட்டும் போதாது…. அரசு வேலையும் உறுதி…. தவெக-வின் அதிரடி கல்விப் பாடத்திட்டம்….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். தற்போதுள்ள கல்வி முறையில் வெறும் பட்டம் வாங்குவது மட்டுமே பிரதானமாக இருப்பதாகவும், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க…

Read more

  • February 23, 2026
வீடியோ: தடுப்புகளைத் தகர்த்த தவெகவினர்! தென்னந்தோப்பு வழியாகப் புகுந்து தளபதி விஜய்யைக் காணப் பொடிநடையாகச் சென்ற ரசிகர்கள்..!!

வேலூர், அகரம்சேரியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கூட்டத்திற்கு அனுமதி சீட்டு (Pass) உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடும் வெயில் காரணமாகக் கூட்டம் கட்டுப்படுத்தப்படும்…

Read more

  • February 23, 2026
“நண்பன்னா ஏன் என் மேல பழிய போட்டீங்க?” கரூர் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய பேட்டியைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் நண்பர்கள் என்று முதல்வர் கூறியதைச் சுட்டிக்காட்டிய விஜய், “அப்படியென்றால் கரூர் விவகாரத்தில் ஏன்…

Read more

  • February 23, 2026
“அரசுப் பள்ளியில் மினி ஹைடெக் வசதிகள்!” – மாணவர்களுக்கு விஜய் கொடுத்த மெகா வாக்குறுதி.. தவெக ஆட்சியின் டாப் 5 திட்டங்கள் இதோ..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தப்படும் அதிரடித் திட்டங்களை வரிசைப்படுத்தினார். குறிப்பாக, அரசு நிர்வாகத்தின் முக்கியப் பதவிகளான மாவட்ட ஆட்சியர் (Collector) மற்றும்…

Read more

  • February 23, 2026
“தமிழ்நாடு தான் விஜய்…. விஜய் தான் தமிழ்நாடு” எங்கள பிரிக்கவே முடியாது…. வேலூரில் தளபதியின் அதிரடி உரை….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், வரவிருக்கும் தேர்தல் என்பது வெறும் தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான போட்டி அல்ல, அது ஒரு மாபெரும் போர் என்று வர்ணித்தார். “இது எனக்கும் முதல்வர் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் தனிப்பட்ட போர் அல்ல;…

Read more

  • February 23, 2026
“ஆட்சியில் சரிபாதி பெண்களுக்கு!” – வேலூரில் தவெக-வின் கனவுத் திட்டங்களை அடுக்கிக் காட்டிய விஜய்..!!

வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் அரங்கேறப்போகும் அதிரடி மாற்றங்களை விரிவாகப் பட்டியலிட்டார். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குத் தனது ஆட்சியில் முதலிடம் வழங்கப்படும் என்றும், மாநிலத்தின்…

Read more

  • February 23, 2026
அதிமுக, திமுக பாணிக்கு மாறிய தவெக: வேலூர் கூட்டத்தில் களைகட்டிய கவனிப்பு – வியந்து பார்த்த அரசியல் வட்டாரங்கள்..!!!

தமிழக வெற்றிக் கழகம் இதுவரை நடத்திய கூட்டங்களில் பந்தல், நாற்காலிகள் அல்லது உணவு ஏற்பாடுகளைப் பிரம்மாண்டமாகச் செய்வதைத் தவிர்த்து வந்த நிலையில், வேலூர் அகரம்சேரி கூட்டத்தில் அந்த வழக்கத்தை அடியோடு மாற்றியுள்ளது. திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பாணியில், தொண்டர்களுக்காகப்…

Read more

  • February 23, 2026
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆட்சி எங்கே….? இப்ப நடக்கிறது காமெடி ஆட்சி…. திமுக-வை வறுத்தெடுத்த விஜய்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு ஒரு காலத்தில் காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்களின் ஆட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலமாகத் திகழ்ந்ததாக அவர்…

Read more

முதல்ல வரலாறை தெரிஞ்சுக்கணும்…! 14-ல் 10 முறை திமுகவுக்கு தான் வெற்றி… திமுகவின் கோட்டையில் விஜய் வெல்வது சாத்தியமா..? பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள்…

Read more

  • February 23, 2026
“அரசியல் எனும் முரட்டு காளை…. அடக்கப்போவது இந்த குட்டி தவெக” விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி….!!

வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தமிழக அரசியல் களத்தை ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளையுடன் ஒப்பிட்டு ஒரு சுவாரஸ்யமான குட்டிக்கதையைச் சொன்னார். தமிழ்நாடு அரசியல் என்பது திமிறி வரும் ஒரு முரட்டுத்தனமான ஜல்லிக்கட்டு காளை போன்றது என்றும், அந்தப்…

Read more

  • February 23, 2026
“ஆளும் கட்சியின் சூழ்ச்சியை உடைப்போம்!” ஆட்சிக்கு வந்ததும் செய்யப்போகும் ‘அந்த’ முதல் காரியம்..!!

வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றிய நடிகர் விஜய், ஆளும் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “உங்களை உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை, ஆனால் ஆளும் கட்சியின் சூழ்ச்சியால் அது தற்போதைக்குத்…

Read more

“ஒவ்வொரு வீட்டுக்கும் வருவேன்” கிராமம் கிராமமாக இறங்கும் தளபதி…. தொண்டர்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி பிராமிஸ்….!!

வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார். வழக்கம்போல தனது பாணியில் ஒரு குட்டிக்கதையுடன் உரையைத் தொடங்கிய அவர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களைச் சந்திக்கப் போவதாக…

Read more

  • February 23, 2026
“ஒவ்வொரு கிராமத்திற்கும் வரப்போகிறேன்!” – வேலூர் மண்ணில் தளபதி விஜய் போட்ட சபதம்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்..!!

வேலூர், அகரம்சேரியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய், தொண்டர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்ற பிறகு தனது உரையைத் தொடங்கினார். வழக்கம் போல ஒரு ‘குட்டி கதை’ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கிய அவர், அனுபவம்…

Read more

“ஜெயலலிதா OUT – விஜய் IN” சட்டை பாக்கெட்டில் போட்டோவை மாற்றிய செங்கோட்டையன்…. அதிர்ச்சியில் அம்மா விசுவாசிகள்….!!

அதிமுகவில் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட செங்கோட்டையன், தவெக கட்சியில் இணைந்த பிறகும் தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பொது இடங்களிலும் சரி, கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி, அந்தப் புகைப் படத்துடனேயே வலம் வந்த…

Read more

Other Story