“திமுக கூட்டணியில் விரிசலா?”…ராகுல் காந்தியிடம் ரகசியமாகத் தூதுவிட்ட விஜய்.. தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்..!!!
தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக கடந்த 2 மாதங்களாகப் பொறுமையுடன் காத்திருப்பதாகக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.…
Read more