2026 தேர்தல்: விஜய் ஒரு பக்கம்… ஓபிஎஸ் ஒரு பக்கம்… ஸ்டாலின் ஆடும் சதுரங்க ஆட்டம்! யாருக்கு வெற்றி?…!!!
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. மேலும் சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் போது,…
Read more