முடிவுக்கு வருகிறதா திமுக கோட்டை? – தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்… அடுத்த விக்கெட்டை தூக்கும் எச்.ராஜா…!!!
தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப்போர் முற்றியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா திமுக அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அமைச்சரவையில்…
Read more