தில்லி புறப்பட்ட விமானம்… ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்… நடந்தது என்ன…??
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 300 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அந்த விமானம்…
Read more