இனி 90 தினங்களுக்கு முன்பே வாகனங்களை முன்பதிவு செய்யலாம்?…. Uber நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!
பிக்-அப் மற்றும் வாக்கிங் ETA-களுக்கான திசைகளை உள்ளடக்கிய மேலும் 2 அம்சங்களை Uber பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. பிக்-அப்பிற்கு 60 நிமிடங்களுக்கு முன் ரைடர்களுக்கு இலவச ரத்து செய்வதற்கான விருப்பம் இருக்கிறது என Uber தெரிவித்து உள்ளது. சவாரியை திட்டமிடும் ரைடர்களும்…
Read more