குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…
Read more