10 ரூபாய் பரோட்டாக்காக பட்டாகத்தியை காட்டிய இளைஞர்கள்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!!

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் கேஷியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு பேர் பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு மிரட்டி உள்ளனர்.…

Read more

Other Story