தம்மா துண்டு பீடிக்காக வந்த சண்டை…. இரவோடு இரவாக பிச்சைக்காரரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்… பயங்கரம்…!!!
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் என்ற பகுதியில் சர்க்கரை என்ற 65 வயது நபர் வசித்து வருகிறார். இவர் நாராயணபுரம் மந்தை அம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று அந்த கோவில் பகுதியில் படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியில்…
Read more