எல்லாம் சரியா இருக்கா…? ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு பெண்கள் நோயாளிகளில் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து…
Read more