பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!
காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…
Read more