“8 வருஷ காதல்”… கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… நிச்சயத்திற்கு பின் கசந்த காதல்… வேறொரு ஆணுடன் நெருக்கம்… கோபத்தில் காதலன் வெறிச்செயல்…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் சௌந்தர்யா (23) என்ற பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தன் தோழிகளுடன் அதே பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தப் பெண்…
Read more