Breaking: சிக்கலிலிருந்து தப்பித்தார் திமுக அமைச்சர்…! அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து.. கோர்ட் தீர்ப்பு..!
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கைப்…
Read more