ஸ்விகி, சோமேட்டோ, விமான டிக்கெட் வசதியும் கூட… அசத்தலாக மாறப்போகும் “வாட்ஸ்-அப்”…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

ரஜினிகாந்த் பட இயக்குநர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்…!!

பாலிவுட்டில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய ப்ரயாக்ராஜ் மரணமடைந்தார். அவர் மிக பிரசித்தி பெற்ற திரை எழுத்தாளரும், நடிகரும் ஆவார், ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மூவரும் இணைந்து நடித்த கெராஃப்தார் படத்தை…

Read more

ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம்…. பெண் காவலரின் விபரீத முடிவு …!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன்னை ஆணாக மாற அனுமதிக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் 2019 ஆம் வருடம் காவல் துறையில் சேர்ந்தார், தற்போது உள்ளூர் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருகிறார். குழந்தை பருவத்திலிருந்தே பாலின…

Read more

பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!

திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தியில் 2வது முறையாக ஆட்சி செய்யும் பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது. இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது மத்திய…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை வனிதா…. இப்படியொரு நோயா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன்…

Read more

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் கலக்கல் திட்டம்…!!!

மத்திய, மாநில அரசவுகளானது விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் வகையில், ‘கிசான் கிரெடிட் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் 7 சதவீத வட்டியுடன் ரூ.3…

Read more

டிஆர்டிஓ-வில் வேலை வாய்ப்பு…. மொத்தம் 204 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) 204 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஆர்டிஓ மெயினில் 181, டிஎஸ்டியில் 11, ஏடிஏவில் 06, சிஎம்இயில் 06 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பொறியியல், கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (கேட்) ஆகியவற்றில் முதல் வகுப்பில்…

Read more

FLASH NEWS: தமிழகம் முழுவதும் நாளை ஸ்டிரைக்…!!!

தமிழகத்தில் கமர்சியல் மின் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறி சிறுகுறு நிறுவனங்கள் நாளை (செப்டம்பர் 25) முழுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சுமார் 50,000 நிறுவனங்களை சேர்ந்த 3 கோடி ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.…

Read more

ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.1.50 லட்சம் முதலீடு…. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்….!!!

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அல்லது பிபிஎஃப் (Public Provident Fund – PPF) என்பது அரசு ஆதரவு பெற்றுள்ள நீண்ட கால ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். இது ரிட்டயர்மென்ட்கான சேமிப்பாக அமைவதோடு, ஒரு சில வரிச் சலுகைகளையும் தருகிறது. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF)…

Read more

சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டுமே…. எந்தெந்த தியேட்டர்களில் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்…!!?

தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், முக்தா ஏ2,…

Read more

கடைகளில் பில் செலுத்தும் போது மொபைல் எண் கொடுக்க வேண்டுமா…? அரசு சொல்வது என்ன..? தெரிஞ்சிக்கிட்டா ரொம்ப நல்லது…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இதனால் நாம் மிகுந்த…

Read more

விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது தெரியுமா…? அறிவியல் காரணம் இதோ…!!!

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் எத்தனை எத்தனையோ புது புது  விஷயங்களை கண்டுபிடித்திருந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. விண்வெளிப் பயணம் எவ்வளவுதான் சுவாரஸ்யமாக் இருந்தாலும்  அந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் மிக முக்கியம். இந்நிலையில்  விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது…

Read more

உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டுமா…? அதற்கு முதலில் என்ன செய்யணும்…? முழு விவரம் இதோ…!!

இயற்கையாகவோ அல்லது விபத்துக்கள் மூலமாகவோ தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாக மீண்டும் உயிர் வாழ்வதற்கான பல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படி கடந்த 15 வருடங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான எண்ணிக்கை அதிக…

Read more

BREAKING: அபார வெற்றி… பைனலுக்கு சென்றது இந்தியா…!!!

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 51 ரன்களுக்கு சுருண்டது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 8.2 ஓவரில் வெறும் 2 விக்கெட்டை மட்டும்…

Read more

BREAKING: கூட்டணி…. முக்கிய முடிவை எடுத்தார் இபிஎஸ்…!!!

பாஜக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் கட்டாயம் பங்கேற்க…

Read more

உஷார்: PIN நம்பரை தெரிந்துகொண்டு மோசடி…. ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு….!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் நான் வழங்கிய யோசனை…. நடிகர் கமலஹாசன்..!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமலஹாசன் நேற்று சென்னையில் உள்ள் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர்,…

Read more

அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது….. செப்-30க்குள் இந்த வேலையெல்லாம் முடிங்க…. இல்லனா ரொம்ப கஷ்டம்…!!!

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தனிநபர் நிதியைப் பாதிக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். உங்கள் டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளில் நாமினையை சேர்ப்பதற்கு கடைசிநாள் செப்டம்பர் 30,2023 ஆகும். இதற்குமுன் டிமேட், டிரேடிங் கணக்குகளில் நாமினியைச் சேர்பதற்கான…

Read more

உடனே முந்துங்க…! ரூ.2,394 மதிப்பிலான கூப்பன் சலுகை…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆபர்…!!!

ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட் போன்களின் விற்பனை சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐபோன் 15 வாங்குபவர்களுக்கு ரூ.2,394 மதிப்பிலான கூப்பன் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ரூ.399 திட்டம் ஆறு மாதங்களுக்கு…

Read more

மனைவியை ஆபாசமாக சித்தரித்து வீடியோ…. சிக்கிய சினிமா நடிகர்…. பெரும் அதிர்ச்சி…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் செல்போன் கடை உரிமையாளர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட துணை நடிகர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து செல்போன் கடைக்காரர் சதீஷ்குமார் அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.…

Read more

புதிய ஆப் ஸ்டோர் தொடங்கும் போன் ஃபே….. 12 மொழிகளிலும் கிடைக்கும்…!!

இன்றைய டெக்னலாஜி காலகட்டத்தில் அனைவருமே செல்போன் மூலமாக எங்கிருந்தாலும் ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் இதில் முக்கிய இடத்தில உள்ளது. இந்நிலையில் Fintech நிறுவனமான PhonePay “Indus Appstore” என்ற புதிய ஆப்…

Read more

பெரும் சோகம்… சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் மாரடைப்பால் காலமானார்….!!!

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெய்சந்திரன் (65) மாரடைப்பால் ஊட்டியில் காலமானார். தமிழக பசுமை இயக்க மாநில செயலாளராக இருந்த இவர், விஸ்கோஸ் சாயக்கழிவு பிரச்னை, கல்லார்-சீகூர் யானை வழித்தட பிரச்னை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முற்பட்டது. கல்குவாரி பாதிப்புகள்…

Read more

ஹேப்பியா ஹேப்பி…! சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்….!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

தற்கொலை செய்துகொள்ள நானும் யோசித்திருக்கிறேன்…. நடிகர் கமலஹாசன்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமலஹாசன் நேற்று சென்னையில் உள்ள் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், “தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை…

Read more

காய்ச்சல் இருந்தா ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டாம்: தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு…!!

தமிழகத்தில் சமீப நாட்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தேக்கு காய்ச்சலால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் டெங்குவை ஒழிப்பதில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று…

Read more

ஜாலியோ ஜாலி தான்…! தமிழகத்தில் அடுத்த வாரம் 5 நாட்கள் விடுமுறை…..!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் செப்டம்பர் 28-ம் தேதி மிலாது நபி, மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு இடையில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை வருகிறது.…

Read more

இனி விளம்பரம் இல்லாமல் பார்க்க கூடுதல் கட்டணம்…. அதிர்ச்சியில் பயனர்கள்…!!!

பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில், ஆரம்பத்தில் வரும் விளம்பரத்தை தவிர்த்தால், வீடியோ முடியும் வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் பார்க்கலாம். ஆனால், அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் பால் பொருட்கள் விற்பனை….? ஆவின் நிறுவனம் தகவல்..!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பாக பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால், பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்க கோரி மனு சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்…

Read more

ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்புள்ள காப்பீடு திட்டம்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்பது 18 முதல் 50 வயதுடைய இந்தியர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். அதன்படி பாலிசிதாரர்…

Read more

‘ஐபோன் 15’ வழங்குவதில் தாமதம்…. ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே அடிதடி…!!!

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஐபோன் 15 விநியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் முக்கிய மாற்றம்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி,   கருவிழி மூலமாக ரேஷன் பொருட்களை…

Read more

100 சிறப்பு முகாம்கள்: 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 3 மாதத்தில் தனியார்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.6000 மானியம் எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

தமிழக விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனே ரூ.35000 பணம் செலுத்துங்க… வலுக்கும் கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலனிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன் வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குறித்தும் அறிவிப்பு வெளியானது.  இந்நிலையில் குறுவை பாசனத்தால்…

Read more

BREAKING: திமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை… அதிமுகவினர் புகார்..!!!

அதிமுகவை விமர்சித்து திமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுவதாக டெல்லியில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள், அண்ணாமலையை கட்டுப்படுத்தாவிடில் தேர்தல் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் அண்ணாமலை தலைவர்களை விமர்சிப்பதால் கூட்டணி…

Read more

“செப்-26இல் ஊராட்சி மணி திட்டம்”அறிவித்தார் முதல்வர்…. இனி உடனே கால் பண்ணுங்க…!!

“ஊராட்சி மணி” திட்டத்தை செப்.26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் ஊராட்சி மணி என்ற அழைப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் புகார்களாக தெரிவிக்கும் வகையில் 155340…

Read more

என்னை பைத்தியக்காரன், முட்டாள் என திட்டுவார்கள்…. இயக்குநர் மாரி செல்வராஜ்…!!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. காதலையும் அதன் ஊடாக நடக்கும் சாதி ஊழியங்களையும் அந்த படத்தில் கூறியிருந்தார் மாரி செல்வராஜ். அதன்…

Read more

தமிழகத்தில் எம்.எட். சேர்க்கை: செப்.25 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் ல் எம்.எட்., படிப்புக்கு வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 6 அரசு கல்வியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளன. இதற்கு www.tngasa.in என்ற…

Read more

அரசு போக்குவரத்து கழகத்தில் 617 காலிப்பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

அரசு போக்குவரத்து கழகத்தில் 617 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. Graduate & Diploma Apprentices பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். . கல்வி தகுதி: Any UG…

Read more

Boxing போட நாள், இடம் ரெடி: சீமான் நீங்கள் ரெடியா….? வீரலட்சுமி பரபரப்பு வீடியோ…!!!

சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு ஏமாற்றிவிட்டதாக நடிகர் விஜயலட்சுமி 10 வருடத்திற்கு மேலாக வீடியோ வெளியிட்டு வந்தார். இது குறித்து சீமானும் பேசாமல் வந்த நிலையில் தான் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான்…

Read more

நல்ல சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் வேலை…. வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!!

  ஐடிபிஐ வங்கியில் 600 Junior Assistant Manager காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உடையவர்கள் வரும் 30ம் தேதிக்குள் https://www.idbibank.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை உள்ளிட்ட…

Read more

  • September 23, 2023
பிரபல பாலிவுட் நடிகரோடு ஆட்டோவில் ஊர் சுற்றும் கீர்த்தி சுரேஷ்…. மீண்டும் வெடித்த சர்ச்சை…!!!

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் குறித்து சமீப காலமாகவே பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது பாலிவுட் நடிகர் வருண் தவானும், கதாநாயகி கீர்த்தி சுரேஷும் ஆட்டோவில் ஏறி செல்கின்றனர். இருவரும் ஆட்டோவில்…

Read more

BREAKING: தமிழகத்தில் மின் கட்டணம் குறைப்பு: முதல்வர் மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தொழில்முனைவோரின் நலனை கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளுக்கு 50 கிலோவாட் வரை உத்தேசித்திருந்த நிலையான கட்டணத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.100லிருந்து ரூ.75ஆகவும், 50 – 100 கிலோவாட் வரை ரூ.325 லிருந்து ரூ.150ஆகவும், 100 – 112 கிலோவாட் வரை ரூ.500லிருந்து ரூ.…

Read more

BIG Alert: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தொடக்கக் கல்வி பட்டய தேர்வெழுதியவர்களுக்கு…. தேர்வு முடிவு தேதி அறிவிப்பு…!!!

தொடக்கக் கல்வி பட்டயப் தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப். 27ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல், மற்றும் 2ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்களின் முடிவுகளை www.dge.tn.gov.inஇல் பார்க்கலாம். விடைத்தாள்களை…

Read more

அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி…. அதிமுக மூத்த தலைவர்கள் கெடுபிடி…!!!

அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும்  அண்ணாமலை  குறித்து அமித்ஷாவிடம் புகார் சொல்லஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி நேற்று டெல்லி சென்றனர். அதிமுக நிர்வாகிகளை சந்திப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா  நேரம் தரவில்லை. இந்நிலையில், அண்ணாமலையை மாற்றினால்…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மாவட்ட ஆட்சியர் உறுதி…!!!

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு…

Read more

ஆண்டிற்கு 1 நாள் மட்டும் வெளியே வரும்… ரூ.600 கோடி மதிப்புள்ள வைர கணபதியை பார்த்தீர்களா…??

குஜராத்தின் சூரத்தில் உள்ள வைர வியாபாரி கனுபாய் அசோதாரியா. இவர் ஆண்டுதோறும் வைர கணபதியை வழிபட்டு வருவது வழக்கம்.  182.3 காரட் கொண்ட 36.5 கிராம் எடை கொண்ட இது, ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே வெளியில் கொண்டு வரப்படுமாம். அன்றைய…

Read more

தென்மாவட்ட மக்களே ரெடியா…? சென்னை – நெல்லை வந்தே பாரத் முன்பதிவு தொடக்கம்…!!

நாட்டின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கியது. சென்னை, நெல்லை, சென்னை, விஜயவாடா உள்ளிட்ட 9 ரயில் சேவைகளை நாளை …

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! போலி ரேஷன் கார்டு தயாரித்தவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர் தேவராஜன். இந்நிலையில் இவரது மகள் செல்வி என்பவர் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக போலீசில்…

Read more

Other Story