தேசிய சினிமா தினத்தை அக்.13-ம் தேதி கொண்டாடுவதால், நாடு முழுவதும் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ.99 என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ், மிராஜ், முக்தா ஏ2, மூவி டைம் போன்ற பிரபலமான மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் இந்தக் கட்டணக் குறைப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டுமே…. எந்தெந்த தியேட்டர்களில் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்…!!?
Related Posts
மகன் கண்முன்னே துடிதுடித்து பலியான தாய்…! துப்பட்டாவால் நடந்து பயங்கரம்… பெண்களே இந்த விஷயத்தில் ரொம்ப கவனம் வேணும்… நடு ரோட்டில் அனைவரையும் கலங்க வைத்த சம்பவம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் மகனுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பெண், எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனுடன் ஏற்றிச்செல்லும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுமன் என்ற பெண்ணின் துப்பட்டா, வாகனத்தின் சுழலும் பகுதியில் சிக்கியதாக கூறப்படுகிறது.…
Read moreகொதிக்க கொதிக்க சுண்ணாம்பை ஊற்றியும் அசராத தியாகி…! உடம்பெல்லாம் எரிந்தபோதும் ஆங்கிலேயர்களிடம் மண்டியிடாத வீரர்… 1857 புரட்சியின் மாபெரும் வீரரின் நெகிழ்ச்சி கதை..!
1857ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக் காலத்தில் முராதாபாத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த முக்கியத் தலைவர்களில் ஒருவராக நவாப் மஜ்ஜு கான் விளங்கினார். அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள்…
Read more