ஐடிபிஐ வங்கியில் 600 Junior Assistant Manager காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உடையவர்கள் வரும்

30ம் தேதிக்குள் https://www.idbibank.in/ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்களில் வரும் அக். 20ம் தேதி Online Test நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.