பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) 204 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஆர்டிஓ மெயினில் 181, டிஎஸ்டியில் 11, ஏடிஏவில் 06, சிஎம்இயில் 06 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பொறியியல், கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (கேட்) ஆகியவற்றில் முதல் வகுப்பில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.drdo.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.