பெண் காவல் அதிகாரியின் அநாகரிகச் செயல்… தகாத வார்த்தைகள் பேசி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் காவல் சார்பு ஆய்வாளர் ஒருவர் கார் ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை பம்பாய் பஜார் பகுதியில்…
Read more