கொரோன எதிரொலி!…. “மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும்”…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

“ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது”…. பொங்கி எழுந்த ஜவாஹிருல்லா….!!!!!

சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள்…

Read more

ராகுல் காந்தி எங்கு போகிறார்?…. “எனக்கு எல்லாம் தெரியும்”…. குலாம் நபி ஆசாத் ஸ்பீச்….!!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

இந்த வயசுல இப்படியா…? சிறுவனுக்கு லிப் லாக் கொடுத்த தலாய்லாமா…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் வசிக்கும் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா. இவர் இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவரை உதட்டில் முத்தமிடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உதட்டில் தலாய்லாமா முத்தம் கொடுத்த நிலையில் பின்…

Read more

மக்கள் ஏமாளிகள் அல்ல…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

“கோவிட் தொற்றால் நுகரும் திறனை இழந்த பெண்”…. 2 வருடங்களுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வாழ்க்கையை புரட்டி போட்டது. கொரோனா தொற்று ஒரு சிலருக்கு சில நாட்களில் மறைந்துவிடும் நிலையில்…

Read more

ஆளுநர் ரவிக்கு எதிராக தனி தீர்மானம்…. 144 பேர் ஆதரவு…. தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்…!!

தமிழகத்தில் ஆளும் கட்சி அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நிறைவேற்றும் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதன் காரணமாக இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக…

Read more

“ஓடிடி தளம் இயக்குனர்களுக்கு புது களமாக மாறி இருக்கு”…. சுசீந்திரன் பேச்சு….!!!!!

கோலிவுட் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமாகி பின் “ஜீவா” உள்ளிட்ட தரமான வெற்றி படங்களை டைரக்ட்டு செய்தவர் சுசீந்திரன். இதையடுத்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.…

Read more

ஒரே நேரத்தில் 2…. எந்த டென்ஷனும் இன்றி வேலை பார்க்கும் டைரக்டர் ஷங்கர்…. தில் ராஜு பேட்டி….!!!!

டைரக்டர் ஷங்கர் இப்போது ஒரே சமயத்தில் இந்தியன்-2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என 2 திரைப்படங்களையும் மாறிமாறி இயக்கி வருகிறார். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே தொடங்கிய இந்தியன்-2 படம் சில காரணங்களால் தடைப்பட்டு நின்றபோது, தயாரிப்பாளர் தில்…

Read more

தல தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தோனி எண்டர்டெயின்மெண்ட் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை எம்எஸ் தோனி துவங்கியுள்ளார். இந்நிறுவனம் ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு “எல்.ஜி.எம்” என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக டைரக்டர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் எல்.ஜி.எம்…

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசியுடன்…. நயன்தாரா நடிக்கும் புது படத்தின் சூட்டிங் தொடக்கம்….!!!!!

இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இப்போது “இறைவன்” படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக மற்றும் இந்தியில் “ஜவான்” படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா…

Read more

மீண்டும் எகிறிய கொரோனா… தினசரி பாதிப்பு 5,880 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி 6000 என்ற அளவில் பாதிப்பு இருந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. அதன்படி நேற்று கொரோனா பாதிப்பு 5357 என்ற அளவில் பதிவான நிலையில் இன்று சற்று…

Read more

புது சாதனை படைத்த “புஷ்பா-தி ரூல்”…. போஸ்டருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு….!!!!

டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உட்பட பலர் நடிப்பில் சென்ற 2021-ம் வருடம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த படம் “புஷ்பா”. தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழ்,…

Read more

#justin: ஓபிஎஸ் வழக்கு நாளை மறுநாள் விசாரணை…. ஐகோர்ட் அறிவிப்பு ….!!!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் செயல்பட தடை கோரிய வழக்கு ஏப்ரல் 20-ல் நடைபெறுவதாக இருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு இந்த வழக்கை…

Read more

“இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்”…. கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்த ராமையா செய்தியாளர்களை…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

திமுக, அதிமுக முக்கிய புள்ளிகளை தூக்கப் போகும் பாஜக…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு…!!!

தமிழக அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாகவே ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதும் மற்றொரு கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு மாறுவதுமான செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கூட்டணி கட்சிகளான பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அதிமுகவில் இருந்து…

Read more

சிறுவன் மீது பாய்ந்து தாக்கிய சிறுத்தை…. விரட்டியடித்த தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பேப்பையா-கீதா தேவயான் தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று கணவன், மனைவி இருவரும் தங்களது மகன் ஆகாஷுடன் அருகில் இருக்கும் நீரோடை பகுதிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

“கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி”… பாஜகவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்…!!!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மதச்சார்பு அரசியல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இனி எந்தவித இடையூறும் ஏற்படாது… மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!

இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கான புது விதிமுறைகளை மத்திய அரசானது வெளியிட்டுள்ளது. இனிமேல் ரேஷன் கடைகளில் புதிய சாதனம் பயன்படுத்தப்படும். இதன் வாயிலாக ரேஷன் கார்டுதாரர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். அரசு வெளியிட்டுள்ள புது…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற போது 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில்…

Read more

சற்றுமுன்: ஆளுநரை பகிரங்கமாக எச்சரித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்…. மத்திய அரசின் புது விதி…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வின் முதல் சுற்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 2023 உயர்வுக்கான பட்டியலில் மேலும் 4% அதிகரிப்பு இருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகள் இருக்கிறது. சென்ற 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின்…

Read more

பெண்களே!… உங்க வருங்காலத்துக்கு சேமிக்க?…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…..!!!!

2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் சேர்க்கை மற்றும் பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பெண்களுக்காக மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் சிறந்த ஆர்வத்துடன்…

Read more

ALERT: ATM-ல் பணம் எடுக்கும்போது…. இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெபிட் கார்டு வாயிலாக எப்போது வேண்டும் என்றாலும் ATM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக வங்கிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எனினும் ATMல் பணம் எடுக்கையில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருக்கும் “ரத்து” (Cancel) செய்யும் பட்டன் பற்றி…

Read more

புதிய பார்முலா: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய DA 4% உயர்த்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை அரசாங்கம் நடப்பு ஆண்டு ஜூலையில் மேலும் 4 % உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DA மற்றும் DR வருடத்திற்கு 2 முறை…

Read more

தங்கம் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.312 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 குறைந்துள்ளது. இதனால்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு…. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…. டென்ஷனில் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்சனைகள் நிலவும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக மாறினார். இந்நிலையில் எடப்பாடி…

Read more

“முதல்வர் ஸ்டாலினுக்கு பல ஆபத்துகள் இருக்கிறது”… எம்.பி ஆ. ராசா பரபரப்பு பேச்சு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது காவிகளோடு திமுக கட்சி…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் காணொலியிலும் விசாரணை…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரமன் தொற்று அதிகரித்து வருகிறது. இதன்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்கள்…. உயர்ந்தது வட்டி விகிதம்…. எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

அரசாங்கம் சென்ற மார்ச் 31 வெள்ளிக்கிழமை பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தியுள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு…

Read more

வீட்டுக்கடன் வாங்க திட்டமா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

SBI வங்கி வழங்கக்கூடிய வீட்டுக் கடன்களானது குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த செயலாக்கக் கட்டணம், அபராதம் இல்லை, தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஓவர் டிராஃப்ட் விருப்பம் உள்ளிட்ட பல…

Read more

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூ.1000…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

வேலூர் அணைக்கட்டு அருகில் ஊனை கிராமத்தில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர்…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்”…. பிரபல பாடகர்கள் நெகிழ்ச்சி….!!!!!

கோவை வஉசி மைதானத்தில் “எங்கள் முதல்வர் -எங்கள் பெருமை” வரலாற்று சிறப்புமிக்க புகைப்பட கண்காட்சி சென்ற ஏப். 7 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இக்கண்காட்சியை பார்த்து ரசிக்க தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான…

Read more

சிம்ஸ் பூங்காவுக்கு செல்பவர்களுக்கு…. இந்த சேவை இல்லையா?…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை தினசரி அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்திருந்தனர். இதனிடையே தோட்டக்…

Read more

அடேங்கப்பா..! லியோ படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா…? ஆச்சரியத்தில் கோலிவுட்…!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஒரு மாத காலமாக காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில்…

Read more

லியோ படத்தில் நடிக்க 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்த நடிகர் தனுஷ்?…. இணையத்தை தெறிக்க விடும் மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருட வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து லியோ…

Read more

பெற்றோர்களே!… உங்க செல்ல மகளுக்கு ரூ.65 லட்சம்….. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

சிறந்த திட்டங்களில் ஒன்றாகிய சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY), தங்கள் மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.250 வரை பங்களிக்க உங்களை அனுமதிக்கிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்குகளை முதலீட்டாளர்கள் 25 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்களில்…

Read more

#PS-2: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரன்னிங் டைம் வெளியீடு…. ரசிகர்கள் உற்சாகம்..!!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று…

Read more

உங்க குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. தினமும் 6 ரூபாய் மட்டும் போதும்…. இதோ அசத்தலான திட்டம்….!!!!

பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தினசரி 6 ரூபாயை முதலீடு செய்வதால் குழந்தையின் எதிர்காலத்தினை மேம்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே…

Read more

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்…. என்ன செய்யக்கூடாது…? உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். உங்களுடைய செல்போன் தவறுதலாக…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! WHATSAPP-ல் வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம்… இனி ஜாலி தான்…!!!

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ்…

Read more

மீனம் ராசிக்கு…! பண வரவு கிடைக்கும்…! தடைகள் நீங்கிவிடும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

கும்பம் ராசிக்கு…! முன்னேற்ற பாதை உண்டாகும்…! நினைத்தது அனைத்தும் பூர்த்தியாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.…

Read more

மகரம் ராசிக்கு…! திருப்தியான சூழல் உருவாகும்…! வெற்றி வாய்ப்பை ஈட்டி கொள்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி…

Read more

தனுசு ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்…! கற்பனை திறன் அதிகரிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சியான நிலை இருக்கும்…! குழந்தை பாக்கியம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணவரவு தாமதப்பட்டுதான் வந்துசேரும். இன்று சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.…

Read more

துலாம் ராசிக்கு…! நீண்ட நாள் பிரச்சனை தீரும்…! உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்வார்கள். உங்களின் அன்பை புரிந்து கொள்வார்கள். நீண்டநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று பயணங்களின் போது கவனம் தேவை. குழந்தைகளை பக்குவமாக பார்த்துக் கொள்வது நல்லது. கவனமாகவும் எச்சரிக்கையாகவும் எதிலும் ஈடுபட வேண்டும்.…

Read more

கன்னி ராசிக்கு…! வளர்ச்சி நிலை உருவாகும்…! வீண் செலவு அகலும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

Other Story