சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.312 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,600-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி 0.20 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
கால்ஷீட் எப்போது…? Why Silent CM சார்.. சவால் விட்டீங்களே நான் இன்னும் 6 மாசத்துக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா…? முக ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்” “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’…
Read moreமீடியாவை சந்திப்பது எப்படி…? “ஃபர்ஸ்ட் இத கத்துக்கோங்க”… டீச்சராக மாறி CM விஜய்க்கு பாடம் சொல்லிக்கொடுத்த அதிமுக ஜெயக்குமார்.. இப்படி கலாய்ச்சிட்டாரே..!!
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் (X) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், தமிழக…
Read more