சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.312 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,600-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி 0.20 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
OPS அணியில் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்… அடுத்த என்ன செய்யப்போகிறார்…???
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேச்சை…
Read moreஅதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா…? எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு இதுதான்..!!
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்துக்கு 8 முறை வந்து பிரச்சாரம் செய்த நிலையில் மத்திய அமைச்சர்களும்…
Read more