“கூலி படத்துல அந்த கதாபாத்திரத்தை பகத் பாசிலுக்காக எழுதினேன்” … அதுக்கு எனக்கு 6 மாசம் ஆச்சு… சீக்ரெட்டை உடைத்த லோகேஷ் கனகராஜ்…!!!
நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படம் “கூலி”. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான கூலி வரும்…
Read more