குழந்தைகள் பொதுவாக விளையாட்டுத்தனமாக எதிலாவது சிக்கிக் கொள்வார்கள். அதேபோன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நாற்காலியில் குழந்தையின் தலை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த வீடியோவில் உட்காரும் சாய்வு நாற்காலியின் இடைப்பகுதிகளில் குழந்தை ஒன்று தலையை விட்டு மாட்டிக்கொண்டது. அதிலிருந்து குழந்தையை காப்பாற்ற சிலர் மரம் அறுக்கும் கத்தியை பயன்படுத்தி நாற்காலியின் கைப்பகுதியை அறுத்து எடுத்து குழந்தையை விடுவிக்கின்றனர்.

 

என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்