“அப்பாடி.. ஒருவழியா வந்துட்டு…. இனி நமக்கு கவலை இல்ல” இந்தியா வந்தடைந்தது பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்…. ஈரான் கொடுத்த கிரீன் சிக்னல்….!!
கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு வந்துவிடுமோ, பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டுவிடுமோ என ஒட்டுமொத்த இந்தியாவும் கலக்கத்தில் இருந்த நிலையில், இப்போது ‘அப்பாடி’ என நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா…
Read more