“நூலிழையில் உயிர் தப்பிய 135 பயணிகள்” ரத்தத்தை உறைய வைத்த ஏர் இந்தியா விமான விபத்து….!!

ஹைதராபாத்திலிருந்து தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட் தீவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது கோர விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக விமானத்தின்…

Read more

Other Story