“கழுத்துல இருந்தது ராஜநாகம்னு தெரியலையா?” வித்தை காட்டப்போய் நேர்ந்த விபரீதம்…. பதறவைக்கும் வீடியோ….!!
”பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்பார்கள், ஆனால் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் விஷப் பாம்புகளை வைத்து வித்தை காட்டுகிறேன் எனத் தனது உயிரையே பணயம் வைப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ…
Read more