“எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு!”.. மேடையில் போட்டோ கூட இல்லையா? கொந்தளித்த ஆதரவாளர்கள்.. பாஜக கூட்டணியில் விரிசலா? சரத்குமார் அதிருப்தி.!
பாஜகவில் இணைந்து ஓராண்டுக்கு மேலாகியும் தனக்கும் தன் ஆதரவாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் நடிகர் சரத்குமார் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைந்த பிறகும் தமக்கு ஏன்…
Read more