“அ.தி.மு.க – த.வெ.க கூட்டணி!’.. வதந்திகளை தி.மு.க-தான் பரப்பியது.. செல்லூர் ராஜூவின் பகீர் குற்றச்சாட்டு..!!
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மாற்றுக்கட்சியினர் பலர் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் ஆர்வமுடன் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதாகவும், தி.மு.க.வின் நிர்வாகக் குறைபாடுகளால் அக்கட்சியில் குழப்பம் நிலவுவதாகவும்…
Read more