எண்ணெய் அதிகமாக ஊற்றினால்தான் மொறுமொறுப்பா? அது உண்மையல்ல….! சமையல் நிபுணர்கள் சொல்லும் 9 ரகசியங்கள் குறைந்த எண்ணெயிலேயே உணவை கரகரப்பாக செய்யலாம்…!
பூரி, பக்கோடா, சமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற வறுவல் உணவுகளை வீட்டில் செய்யும்போது கடைகளில் கிடைப்பது போல மொறுமொறுப்பாக வராமல், சிறிது நேரத்திலேயே நமுத்துப் போவது பலருக்கும் இருக்கும் பிரச்னை. இதற்காக அதிக அளவு எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உணவில்…
Read more