கரூர் விவகாரம்…. ”எனக்கு மட்டும் தான் சம்மனா?” – சிபிஐ-யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய செந்தில் பாலாஜி….!!
கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
Read more