டிப்ளமோ படித்தவர்களுக்கு சுகாதார துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். கல்வித் தகுதி : D.Pharm or…
Read more