தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உள்ள 95 உதவி பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு 18 வயது பூர்த்தியானவர்கள் https:// mrbonline.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் பணியின் பிரிவை பொறுத்து 19,500 முதல் 62,000 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க நாளை(ஆகஸ்ட் 27) கடைசி நாளாகும்.

மேலும் தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in என்ற இணையத்திற்கு செல்லவும்.