பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் (ஆக.28 ) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in- ல் விண்ணப்பிக்கவும். முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வுகள் 28.01.2024 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் 4,451 பணியிடங்கள்…. நாளையுடன் கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!
Related Posts
“1 வருசத்துல 8 மடங்கு சம்பள உயர்வா..?” ஐடி ஊழியர்களை வாயடைக்க வைத்த சீக்ரெட் ‘AI’ பிளான்.. இந்த ஒரே ஒரு வீடியோவால் உங்க கரியரே மாறிடும்..!!
வழக்கமான ரெஸ்யூம்களை மட்டும் நம்பியிருக்காமல், சாட்ஜிபிடி மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் எனது ஆண்டுச் சம்பளத்தை 10 லட்ச ரூபாயிலிருந்து 80 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளேன் என்று ரிமோட் வேலை தேடும் இளைஞர்களுக்காகப் பிரபல பெண் ஊழியர் ரிது…
Read more“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read more