ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு 680+ காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Assistant Loco Pilot உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: 10th, ITI, Diploma, Degree.

வயது வரம்பு: 18-47.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.,30,2023.

மேலதிக விவரங்களுக்கு RRC இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்