பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (ஆக.28 ) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in- ல் விண்ணப்பிக்கவும். முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வுகள் 28.01.2024 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.