சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: B.E./ B.Tech/M.E./ M.Tech

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: இன்று( 28-ம் தேதியாகும்.)

மேலும் விவரங்களுக்கு https:// chennaimetrorail.org என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.