இந்திய கடற்படையில் காலியாகவுள்ள டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

மொத்தம் 362 காலியிடங்கள் உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Indian Navy

பதவி : Tradesman Mate

கல்வித்தகுதி: 10th Pass

சம்பளம்: Rs.18,000 – 56,900/-

வயதுவரம்பு: 18 – 25 Years

கடைசி தேதி: 25.09.2023

கூடுதல் விவரம் அறிய: www.joinindiannavy.gov.in https://www.indiannavy.nic.in/content/civilian