ராணுவ பள்ளிகளில் 458 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை AWES வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் கோவையில் தேர்வு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் எனவும் நெகட்டிவ் மார்க் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://ost.awes.cbtexamportal.in/#/login என்ற இணையதள பக்கத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை அணுகவும்.
458 ஆசிரியர் பணியிடங்களுக்கு… செப்டம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்… உடனே முந்துங்க..!!!
Related Posts
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐபிபிபி), புதுதில்லியில் ஒப்பந்த அடிப்படையில் 54 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி அனுபவத்துடன் B.E/B.Tech அல்லது BCA., /BSc., (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA படித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…
Read moreAPPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more