இந்திய பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி: ப்ரொபஷனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்
காலி பணியிடங்கள்: 3,049
கல்வித் தகுதி: இளநிலை பட்டம்
சம்பளம்: ரூ.41,960
வயது: 21 – 30
தேர்வு: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.850
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.