ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதவி: இளநிலை உதவியாளர்
காலி பணியிடங்கள்: 16
கல்வி தகுதி: இளநிலை பட்டம்
வயது: 30- ககுள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 4

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க https://rites.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.