நான் பார்க்காத வழக்கா… எனக்கு அதை பற்றி கவலையில்லை… சந்திக்க ரெடியா இருக்கேன்.. டக்குன்னு கோபத்தில் எகிறிய குஷ்பூ…!!
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, ஒன்னு பிரிஞ்சிக்கோங்க… எல்லாரும் என்ன புரிஞ்சி வச்சி இருக்காங்கன்னா…. இதுக்கு முன்னாடி தேசிய மகளிர் ஆணையம் ( National Commission for Women) பற்றி தமிழ்நாட்டில் யாருமே பேசவில்லை. என்னைக்கு குஷ்பூ…
Read more