”தம்பி உதயநிதி” Super…! கம்பீரமா இருக்குது… நான் நினைச்ச மாதிரி பண்ணுறாரு… நச்சுன்னு பாராட்டி தள்ளிய ஸ்டாலின்…!!
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், அண்ணா அவர்கள்…. கலைஞர் அவர்கள்… பேராசிரியர் அவர்கள்… நாவலர் போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து…. எப்படி தலைவராக பொறுப்புக்கு வந்தார்களோ, அந்த இளைஞர்களாக இருந்தவர்கள் பொறுப்புக்கு வந்த காரணத்தினால்…
Read more