ரவுடி, கேடி, பொறுக்கி எல்லாம் BJPயில் இருக்காங்க… மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சி துப்பிய குஷ்பு… ஆவேசமான காங்கிரஸ்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, குஷ்பூ இன்றைக்கு சினிமா துறையில் பிரபலமாகி, திமுக கட்சியில் எப்படி இருந்தார்கள். திமுக கட்சியில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ?…
Read more